நிறுவனம் பற்றி


எங்களுக்கு திருமண சேவைகளில் 15 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. எங்களின் நோக்கம் உங்களுக்கு ஏற்ற வாழ்க்கை துணையை ஏற்படுத்தி கொடுப்பதாகும். உங்களுக்கு விருப்பமான மற்றும் தகுதியான வாழ்க்கை துணையை மிக எளிதாக தேர்வுசெய்யலாம். உண்மையான தகவல்களை பெறுவதில் எப்பொழுதும் நாங்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம் .

  • இது இந்து மற்றும் கிறிஸ்தவ நாடார் ஆகியோர்களுக்குக்கானது.

  • பதிவு செய்து ஜோடியைத் தேடுங்கள்

  • சிறப்பு சுயவிவர பட்டியல்

  • பொருத்தம் ஏற்படுத்துதல்

  • பிறருடைய ஜாதகங்களை பார்க்கவும் மற்றும் உங்களுடைய ஜாதகங்களை பகிரவும் செய்யலாம்

  • சம்பந்தப்பட்ட நபரின் சுயவிவரத்தைக் காண முடியும்

  • உங்கள் விவரத்தை யாரும் தவறாக உபயோகிக்க முடியாது

  • உறுப்பினர்கள் தேடல்